ALCOHOL REHABILITATION

Posted on Posted in News

இதோ உங்களிற்கு ஓர் அரிய சந்தர்ப்பம்………………

மது போதை மறுவாழ்வு சிகிச்சை மையம்

(ALCOHOL REHABILITATION CENTER)

“மதுவை மறப்போம்! நலமே வாழ்வோம்!”

முதன்முறையாக மானிப்பாயில்……..
பின்வரும் சேவைகள்

  •  உடல் பரிசோதனை
  •  மனரீதியான சிகிச்சை
  •  மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகள்
  • குடியால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்தல்
  • வாழ்வின் உன்னதத்தை அறிந்து கொள்ளுதல்
  • குழுச் சிகிச்சைஇ மீண்டும் நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், மருத்துவ சிகிச்சைகள்
    எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மறுவாழ்வு சிகிச்சை மையம்

சிகிச்சைகளில் மனநல சிறப்பு மருத்துவர், வைத்தியர்கள், பயிற்றப்பட்ட மனநல ஆலோசகர்கள், தாதியர், மற்றும் சமூக களப்பணியாளர்கள் பங்குபற்றுவர்.
யோகா, தியானபயிற்சி, விளையாட்டுக்கள் உட்பட மனமாற்றத்திற்கான அனைத்து செயற்பாடுகளும் நடைபெறும்.
சிகிச்சை செயற்பாடுகளில் குடும்ப நபர்களும் உள்வாங்கப்படுவர்
சிகிச்சைகளில் இரகசியத்தன்மை பேணப்படும்

  • சிகிச்சை நடைபெறும் இடம்:- Alcohol Rehabilitation Center Green Memorial Hospital, Manipay
    (மருதடி பிள்ளையார் கோவில் முன்பாக)
  • சிகிச்சை பற்றிய தொடர்புகளுக்கு:- T.P: 0212256335/ 0212256990
    E.mail: theimsjaffna@gmail.com