Bed Sore Awareness WorkShop – 04.05.2025

படுக்கை புண் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

படுக்கை புண் என்றால் என்ன❓
படுக்கை புண் எவ்வாறு உருவானது❓
படுக்கை புண்களை எவ்வாறு பராமரித்தோம்❓

படுக்கை புண்கள் தொடர்பான கேள்விகளுக்கு எங்கள் குழு பதிலளித்தது❗

🎯 நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

✅ யார் கலந்து கொண்டார்கள்?
🔷 வீட்டில் முதியோர் அல்லது நோயாளிகளை பராமரிப்பவர்கள்
🔷 பராமரிப்பு பணி புரிபவர்கள்
🔷 மருத்துவ உதவியாளர்கள், தாதியர்கள்
🔷 ஆர்வமுள்ள அனைவரும் (வயது வரம்பு இன்றி)

✅ பங்கேற்பாளர்கள் பெற்ற பயன்கள்:
🔹 படுக்கைப் புண்கள் (Bed Sore) உருவாகாமல் தடுக்கும் முறைகள் அறிந்தனர்
🔹 ஏற்கனவே இருந்த புண்களை பராமரித்து குணப்படுத்தும் வழிமுறைகள் கற்றுக்கொண்டனர்
🔹 பாதுகாப்பான முறையில் முதியவர்களை கையாளும் (Safe Handling Techniques) திறனை பெற்றனர்
🔹 நோயாளிகளை கவனிப்பதில் ஆழமான புரிதலும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொண்டனர்

📅 04.05.2025 (ஞாயிறு)
காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

📍 இடம்: Ahead Trust Preschool, Wyman Road, Nallur

பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியது.

Support Us : Donation Needs

Paroti