பராமரிப்பாளர் கற்கைநெறி

காரைநகர், மாதகல், பண்டத்தரிப்பு, வலிகாமம் மேற்கு மற்றும் சுற்றுப்புற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சுகாதாரத் துறையில் உலகளாவிய தொழிலினை உருவாக்கிக்கொள்ளும் சிறந்த வாய்ப்பு!✨
Institute of Medical Sciences (IMS), Manipay மற்றும்
Moolai Co-Operative Hospital, Jaffna இணைந்து வழங்கும்
Caregiver NVQ Level 3 பயிற்சி நெறி இற்கான சேர்க்கை தற்போது நடைபெறுகிறது! 👩⚕️💙
✅ TVEC அங்கீகரிக்கப்பட்ட தேசிய சான்றிதழ்
✅ காலம்: 3 மாதங்கள்
✅ இடம்: Moolai Co-Operative Hospital, Jaffna
✅ சேர்க்கை ஆரம்பம்: நவம்பர் 1, 2025
💼 இந்த பயிற்சி நெறி மூலம் நீங்கள் வெளிநாடுகளில் வேலை செய்யவும், முதியோர் பராமரிப்பு துறையில் சர்வதேச அங்கீகாரம் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.
🌏 மேற்கத்திய மற்றும் யூரோப் போன்ற நாடுகளில் Caregiver களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
இப்போது அழையுங்கள் — உங்கள் உலகளாவிய கனவைக் கைகூறுங்கள்! ✨
சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு தொழிலும் மனநிறைவும் ஒரே பாதையில்!
📞 தொடர்புக்கு: +94 76 016 3515 / 021 225 6335
📧 theimsjaffna@gmail.com
📍 Institute of Medical Sciences (IMS),
Green Memorial Hospital, Manipay